A Hero can be anyone :-
3rd page :
Thiyagu: sir எதுக்கு வந்தேனு சொல்ல மறந்துட்டேன்...
அந்த local rowdy Ravi வந்திருக்கா... Minister வர சொன்னதா சொல்றா...
என்ன பன்னலா...
(move near by Aadhavan's ear and say in silent humor voice)
Minister இல்லனு சொல்லிருவோமா...
Aadhavan smiled slightly...
-------
Aadhavan asked ministet via wireless and get permission to allowed Ravi inside... Minister accepted...
--------
Thiyagu reached entrence to visit Ravi
Ravi along with some guys seated in a Bolero type car...
Thiyagu to the Bolero driver: car'a வெளியே நிப்பாட்டுங்க...
Ravi and other 3 guys stepped out...
Thiyagu: Ravi நீ மட்டும் உள்ள போ...
Ravi reached the 2nd floor of the tea estate...
Aadhavan along with a security stand some steps before the ex.Minister's room
Ravi(in a tease manner): என்ன Aadhavan sir இங்க நிக்கிருங்க...
என்ந நியாபகம் இருக்கா...
எப்படி இருக்கீங்க...
Aadhavan didnt care about that...near by security cheked Ravi with metal detector
(beep...beep...) a positive sound from the metal detector...
allow him to move on...
The security allow Ravi to move...
Ravi moved from the place... Walked...and speak to Minister's P.A who stand outside the room...
( Aadhavan's mind to himself ) அவளவு சீக்கிரம் மறக்க கூடிய முகம் இல்ல அது...அன்னைக்கு policeயும் secretsoulயும் சேந்து நடத்துன action strike'ல நா sniper'a இறுந்தேன்...600அடி தூரத்திலயும் என்னோட bifocal sniper binoculars'ல Ravi முகம் தா தனியா தெரிஞ்சுச்சு...
கூடவே அவன் பையன் இருந்தா...
என் மனசு sniper trigger'a அழுத்த வேணானு சொல்லுச்சு...எங்க அப்பா மாதிரி Ravi'யும் அவன் பையன் கண் முன்னால சாக என் மனசு இடம் குடுக்கல...
அன்னைக்கு அவன் பையன் மட்டும் பக்கத்தில இல்லாம போயிருந்தா...இன்னைக்கு Ravi'ய 3வது வருசம் கண்ணீர் அஞ்சலி poster'ல தான் பாத்திருக்க முடியும்...
------
Nearby security in a mild voice: Ravi வந்திருக்கா... இந்த Ministerங்க யார போட்டுதல்ல போராங்களோ...
------
At the end of the day...
Aadhavan: இன்னக்க duty முடிஞ்சது... நல்ல வேளையா எந்த அசம்பாவிதமும் நடக்கல...
Aadhavan spoke himself and seated in his jeep...
(cluch....cluch...) jeep's key pointing sound...
(to be continued...)
RoobaN
#GravityNull
Grab the comic updates @ fb.com/gravitynull

Comments
Post a Comment